வரும் 26-ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Sep 23, 2022 05:48 AM GMT
Report

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 26-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 26-ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 26-ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் | Tamil Nadu Cabinet Meeting On 26Th

அக்டோபர் மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் வரும் 26-ம் தேதி அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.