2023 - 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்

M K Stalin Government of Tamil Nadu Palanivel Thiagarajan
By Thahir Mar 20, 2023 04:53 AM GMT
Report

2023 - 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் இதோ

தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

சங்கமம் கலைவிழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.

வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000 கோடி அளவிற்கு குறைத்துள்ளோம்.  

2023 - 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் | Tamil Nadu Budget Tabled In Legislative Assembly