ஐரோப்பாவில் தங்கத்தால் ஆன தமிழ் ஓலைச்சுவடி!
Tamil nadu
By Sumathi
தமிழ்நாட்டு வரலாற்று சின்னங்களின் அழிவு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு தமிழின் மரபை சொல்லும் கல்வெட்டுக்கள், கட்டிடங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றை ஆவணப்பட்டுத்தும் முன்னெடுப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து அறக்கட்டளை தலைவர் க.சுபாஷினி கூறும் தகவல்களை இந்த நேர்காணலில் தெரிந்துக் கொள்வோம்...