முதன்முறையாக செமிபைனல்ஸில் இந்திய மகளிர்..! கண்கலங்கிய தமிழ் கமெண்டேட்டர்! நெகிழ்ச்சி வீடியோ!

viral india win tamil commentator crying video
By Anupriyamkumaresan Aug 03, 2021 09:59 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

ஒலிம்பிக்கில் முதன்முறையாக செமிபைனல்ஸில் நுழைந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியை கண்டு நெகிழ்ச்சியில் தமிழ் கமெண்டேட்டர் கண்கலங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதன்முறையாக செமிபைனல்ஸில் இந்திய மகளிர்..! கண்கலங்கிய தமிழ் கமெண்டேட்டர்! நெகிழ்ச்சி வீடியோ! | Tamil Commentator Cry For India Win In Hockey

நம்ம தேசிய விளையாட்டு என்னவோ ஹாக்கிதான். ஆனால் இதுவரை இந்தியா காலிறுதிக்குள் செல்வதே பெரும் போராட்டமாக இருந்துவந்தது.

இந்த நிலையில் ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் போட்டியில், இந்திய அணி முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

முதன்முறையாக செமிபைனல்ஸில் இந்திய மகளிர்..! கண்கலங்கிய தமிழ் கமெண்டேட்டர்! நெகிழ்ச்சி வீடியோ! | Tamil Commentator Cry For India Win In Hockey

இதனை கண்டு உற்சாகமடைந்த தமிழ் வர்ணனையாளர் ரகு, கைகளை தட்டி துள்ளி குதித்து நெகிழ்ச்சியில் கதறி அழுதுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.