காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட நடிகை : சோகத்தில் திரையுலகம்
சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துணை நடிகை தற்கொலை
பிரபல துணை நடிகை காதல் தோல்வி காரணமாக தூக்கிமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாதில் வசித்து வரும் 29 வயது துணை நடிகை தீபா என்கிற { JessyPowlen } காதல் தோல்வி காரணமாக இன்று காலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட நடிகை தீபா தமிழில் உருவான வாய்தா படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் சடலத்தை கைப்பற்றி கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவருடைய மரணத்திற்கு திரையுலக சேர்ந்தவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை தீபா தமிழில் உருவான வாய்தா படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050 ]