பிரபல தமிழ் நடிகர் சடலமாக மீட்பு - அதிர்ச்சியில் திரையுலகம்
                                    
                    Actors
                
                        
        
            
                
                By Karthikraja
            
            
                
                
            
        
    தெகிடி, இரும்புத்திரை, மீசைய முறுக்கு, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன்.
மரணம்
நடிகர் பிரதீப் சென்னையில் வசித்து வருகிறார். அவரது வீடு இரண்டு நாட்கள் திறக்காமல் இருந்த நிலையில், நண்பர்கள் கோட்டூர்புரம் காவல்துறையை அணுகி பூட்டை உடைத்துள்ளனர்.

அப்போது அவர் வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
அதிர்ச்சி
நடிகர் பிரதீப்பின் மரண செய்தியை கேட்டு தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    