திருமண சிக்கலா..? இப்படி ஒரு விஷயமா- சினிமாவில் ஒதுங்கி ஆன்மீக பயணம் start பண்ண தமன்னா..!

Tamannaah
By Karthick Jan 25, 2024 03:17 PM GMT
Report

திருமண ஏற்படா...? கோவில் கோவிலாக சென்று வழிபடும் தமன்னா..? பிஸியான நடிகையாக இருக்கும் சூழலிலும், நடிகை தமன்னா தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

தமன்னா

2006-ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

 tamannah-making-spiritual-journey-suddenly

சில காலம் முன்பு இவருக்கும் இந்தி நடிகர் விஜய் வர்மாவிற்கும் காதல் ஏற்பட்டதாக தகவல் உலா வர அதனை இருவரும் முதலில் மறுத்தாலும், பிறகு சூசகமாக அறிவித்தனர்.

திருமண ஏற்படா.?

ஆனால், இவர்களது திருமண செய்தி குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் சூழலில் எப்போது திருமண பந்தத்தில் இருவரும் இணைவார்கள் என்ற தகவல் தற்போது வரை இல்லை. சினிமாவில் கோலோச்சி வரும் தமன்னாவின் வயது தற்போது 33.

tamannah-making-spiritual-journey-suddenly

இதனால் அவருக்கு விரைவில் திருமணம் செய்து விட வேண்டும் என நோக்கில் குடும்பத்தினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், நடிகை தமன்னா குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். காமாக்யா, நிலச்சல் மலை மற்றும் கவுகாத்திக்கு பயணம் மேற்கொண்டு அவர், சுவாமி தரிசனம் செய்துள்ளார். 

233 நாட்கள் விடாத ரசிகர்...! வேறுவழியின்று கீர்த்தி சுரேஷ் செய்த செயல்..!

233 நாட்கள் விடாத ரசிகர்...! வேறுவழியின்று கீர்த்தி சுரேஷ் செய்த செயல்..!

“ஒரு வருடம் முழுக்க படப்பிடிப்பு மற்றும் கடின உழைப்பிற்குப் பிறகு இங்கு வந்திருப்பதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.” என்றும் இந்த ஆன்மீக பயணத்தை குறித்து தமன்னா பதிவிட்டுள்ளார்.