பிரபல நடிகரை காதலிக்கும் தமன்னா? புத்தாண்டு பார்டியில் உதடோடு உதடு வைத்து முத்தம்..!
புத்தாண்டு பார்ட்டியின் போது பிரபல நடிகருக்கு நடிகை தமன்னா லிப்லாக் கொடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் அறிமுகம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை தமன்னா. தமிழில் கேடி படத்தில் நடத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானாா்.
தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தமன்னா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். இந்த நிலையில் அண்மை காலமாகவே நடிகை தமன்னா பட வாய்ப்புகள் இன்றி இருந்து வருகிறார்.
கொரோனா தொற்று
இவருக்கு பாகுபலி திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ‘சரிலேறு நீகேவ்வறு’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘டாங் டாங்’ என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் தமன்னா.
சமீபத்தில் நடிகை தமன்னாவின் அம்மா தமன்னா. தொற்று ஏற்பட்டு இருந்தது. பெற்றோரை தொடர்ந்து தமன்னாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அதே வேளையில் தனது வயதை விட வயது குறைவான நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.
காதலனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த தமன்னா
இந்த நிலையில், தற்போது நடிகை தமன்னா ஒருவரை காதலித்து வருவதாக சமூக வளைத்தலங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் புத்தாண்டு அன்று தமன்னா கோவாவில் உள்ள பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் பிங்க் நிற ஆடையில் கலந்து கொண்டுள்ளார்.
பார்ட்டியில் புத்தாண்டு பிறந்த போது அனைவரும் ஜோடியாக நடனமாடி இருக்கின்றனர். அப்போது வாணவேடிக்கையோடு நடிகர் விஜய் வர்மா தமன்னாவிற்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Tamannaah Bhatia and Vijay Varma KISS pic.twitter.com/8c7ADDMEzE
— bunny (@bunnyAmnansh) January 2, 2023