ஸ்கூல் படிக்கும்போதே அந்த மாதிரியான படத்தை பார்த்திருக்கேன் - ஓப்பனாக சொன்ன தமன்னா!
நடிகை தமன்னா ரகசிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா.தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்த ஓவர் கிளாமர் நிறைந்த லோ பட்ஜெட் ஆந்தாலஜியான லஸ்ட் ஸ்டோரீஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் பட்டி தொட்டியெங்கும் பரவியது.
ஓபண்டாக்
இதற்கிடையில் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பள்ளிக்காலத்தில் அந்தரங்க தொடர்பான படங்களை பார்த்துள்ளீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, கண்டிப்பாக நினைவில் இருக்கிறது. ஒருமுறை தவறுதலாக அந்த படத்தை பார்க்க நேர்ந்தது. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அப்பொழுது அங்கே இருந்த சிடி பிளேயரில் அங்கிருந்து ஏதோ ஒரு CD-யை எடுத்து போட்டோம். அந்த படம் ஒளிபரப்பானது, அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் பார்க்கவில்லை, என் நண்பர் வீட்டில் யாரோ வைத்திருப்பார்கள் போல் தெரிகிறது.
அந்த சிடி கேசட்டை பிளே செய்த போது இதனை பார்த்தோம் எனத் தெரிவித்துள்ளார். மிகவும் வெளிப்படையாக பதிலளித்த இந்த தகவல் வைரலாகி வருகிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil