ஒரு கோடி அதிகம்...அப்படியும் நடிப்பார் தமன்னா...வெளிப்படுத்திய பிரபலம்
நடிகை தமன்னா தான் நடிக்கும் படங்களில் எவ்வாறு சம்பளம் வாங்கி வருகின்றார் என்ற தகவலை குறித்து தற்போது பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.
தமன்னா
2006-ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கும் அவர் தற்போது பிஸியான நடிகையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரியஸ் ஆகியவற்றில் நடித்து வருகின்றார்.

தமன்னா அண்மையில் ரஜினியின் "ஜெயிலர்", சிரஞ்சீவியின் "போலா ஷங்கர்" போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது விரைவில் அவர் மலையாள மொழி படத்தில் மலையாள நடிகர் திலீப்புடன் அறிமுகமாகவுள்ளார் .
பயில்வான் பேட்டி
இந்நிலையில் தமன்னா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் பயில்வான் கூறுகையில், நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரில் சீரிஸில் முத்தக் காட்சியில் அதீத கவர்ச்சியில் நடித்திருந்தார் என கூறினார்.

பொதுவாக ஒரு படத்திற்கு தமன்னா 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கினார். ஆனால் லஸ்ட் ஸ்டோரில் சீரிஸ் நிறைய ஆபாசமான காட்சிகாகவே 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கினார் என்றும் இரண்டு கோடி சம்பளம் அதிகமாக கொடுத்தால் தமன்னா அதீத கவர்ச்சியில் நடிப்பார் என கூறியிருக்கிறார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil