அதிகரிக்கும் அட்டூழியம் - ஆப்கானில் பெண்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் தாலிபான்கள்

woman taliban beat
By Anupriyamkumaresan Sep 07, 2021 01:18 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உலகம்
Report

 ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர்.

இதில் அமெரிக்க வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலிபான்கள், அவர்களின் அட்டூழியத்தை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், ஆப்கன் பெண்களை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.