முன்னாள் முதலமைச்சர்களுக்கு சிறையில் தனி கவனிப்பு - தடா ரஹீம் தடாலடி பதில்..!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் குறித்து தடா ரஹீம் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஐபிசி தமிழ் மெய்பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,கருணாநிதி சிறைக்கு வரும் போது வீல் சேரில் வந்தார்.
அப்போதைய சிறை சூப்பிரண்டாக ராமசந்திரன் இருந்தார்.அவரு கலைஞர் கருணாநிதியை தலைவர் என்று தான் கூப்பிடுவார்.
திமுகவின் தொண்டன் என்பதை உணர்த்தும் வகையில் அவ்வளவு பணிவாக நடந்து கொள்வார். சென்ட்ரல் ஜெயிலில் ஜெயலலிதா இருந்தாங்க அப்போ அவங்க என்னை ஜெயிலில் போட்டது இந்த கருணாநிதி தான்.
நான் ஆட்சிக்கு வந்த இதே சிறையில் நான் கலைஞர் கருணாநிதியை அடைப்பேன் என்றார்.
முழு வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்..என்றும் இணைந்திருங்கள் உங்கள் ஐபிசி தமிழ் செய்தி குழுமத்துடன்.