Monday, Jul 14, 2025

வீரப்பன் தம்பி எழுதிய ரகசிய கடிதம் - ஐபிசி தமிழிற்கு தடா ரஹீம் பிரத்யேக பேட்டி.!

IBC Tamil
By Karthick 2 years ago
Report


வீரப்பன்

தமிழகம் - கேரளா - கர்நாடகா என மூன்று மாநில எல்லை காட்டுப்பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து பெரும் ஆதிக்கத்தை செலுத்திவர் வீரப்பன்.

வீரப்பன் தம்பி எழுதிய ரகசிய கடிதம் - ஐபிசி தமிழிற்கு தடா ரஹீம் பிரத்யேக பேட்டி.! | Tada Rahim Exclusive Interview To Ibc Tamil

ஒருசாரார் இவர் தீவிரவாதி என்றும் மற்றொரு சாரார் இவரை சந்தர்பத்தினால் தான் துப்பாக்கி ஏந்தியவர் வனக்காவலர் என்றெல்லாம் கூறி வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் கூசே முனியசாமி வீரப்பன் தொடர் நல்ல வரவேற்பை பெற்று மீண்டும் வீரப்பன் குறித்து அனைவரையும் பேசவைத்துள்ளது.

தடா ரஹீம்

இந்நிலையில், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் ஐபிசி தமிழிற்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

tada-rahim-exclusive-interview-to-ibc-tamil 

அவரின் நேர்காணலில் வீரப்பனின் தம்பி எழுதிய ரகசிய கடிதம் ஒன்றை குறித்தும் சூழ்ச்சிகளால் எவ்வாறு வீரப்பன் வீழ்த்தப்பட்டார் போன்ற பல அரிய விஷயங்களை குறித்து பேசியுள்ளார்.

அந்த முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்....   

[