டேபிள் டென்னிஸ் - இந்தியா வெற்றி!
india
win
tokyo
olympic
manika badra
By Anupriyamkumaresan
ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா வெற்றியடைந்துள்ளார்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அணி களமிறங்கியது.

இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா- சரத்கமல் ஆகியோர் பங்கேற்றனர். சீன தைபேயின் லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவுடன் இவர்கள் மோதினர். இதில், 8-11, 6-11, 5-11, 4-11 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா.

இதைத்தொடர்ந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா - இங்கிலாந்தின் ஹோ டின்னுடன் இன்று மோதினர். இதில் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.
Spicy Chicken Fry: சிக்கன் வறுவலை இப்படி செய்து பாருங்க... அசைவ பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan