T20 World Cup Song: அனிருத் இசையில் வெளியானது

T20 World Cup 2026
By Fathima Jan 31, 2026 07:35 AM GMT
Report

2026ம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஐசிசி உலக கோப்பை தொடருக்கான பாடலை வெளியிட்டுள்ளது.

இப்பாடலுக்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைத்துள்ளார்.

இதுகுறித்து பேசுகையில், கிரிக்கெட் என்பது உணர்வுப்பூர்வமான விளையாட்டு, ஐசிசி டி20 உலக கோப்பை ஆடவர் போட்டியில் நானும் பங்குவகிப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.