இந்தியா வெற்றி - பாட்டாசு வெடித்து, பாட்டு பாடி, நடனமாடி கொண்டாடி வரும் கிரிக்கெட் ரசிகர்கள் - வைரல் வீடியோ
இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதியது.
இப்போட்டியின் இறுதியில் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி புள்ளி தர வரிசையில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாட்டு பாடி, நடனமாடிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்நிலையில், இந்தியாவின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோக்கள் - புகைப்படங்கள்
Indian fans doing Nagin dance after India's win against Bangladesh.#INDvsBAN #INDvBAN #Cricket #T20Iworldcup2022 #TeamIndia #T20WorldCup #ViratKohli #King #KLRahul #T20WorldCup2022 #RohitSharma #KLRahul pic.twitter.com/9ebDnLCVXf
— CricInformer(Cricket News & Fantasy Tips) (@CricInformer) November 2, 2022
Indian fans outside the Adelaide Oval where Team India ?? wins a the game against Bangladesh ?? #T20WorldCup #TeamIndia #INDvsBAN pic.twitter.com/k8ag0dV2V6
— Pratap Potluri (@waltairblues) November 2, 2022
Fans reaction after India's win.#INDvsBAN #INDvBAN #Cricket #T20Iworldcup2022 #TeamIndia #T20WorldCup #ViratKohli #King #KLRahul #T20WorldCup2022 #RohitSharma #KLRahul pic.twitter.com/FlavdSrbH3
— CricInformer(Cricket News & Fantasy Tips) (@CricInformer) November 2, 2022