தென்னாப்பிரிக்க டி20 லீக் - 6 அணிகளை ஏலத்தில் எடுத்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள்

By Nandhini Jul 19, 2022 07:57 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவில் தொடங்க விருக்கும் டி20 கிரிக்கெட் தொடரின், 6 அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிமையாளர்கள் பட்டியல்

கேப்டவுன் - மும்பை

ஜோகன்னஸ்பர்க் - சென்னை

டர்பன் - லக்னோ

போர்ட் எலிசபெத் - ஐதராபாத்

பிரிட்டோரியா - டெல்லி

பார்ல் - ராஜஸ்தான் 

T20-league