தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்
Tn government
New DGP
Sylendra Babu IPS
By Petchi Avudaiappan
தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின்சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் திரிபாதியின் பதவிகாலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து டிஜிபியாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காவல்துறையின் 1987ஆம் ஆண்டு பேட்ச் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.