பிரபல நடிகையின் குளியல் நீரில் சோப் - விலையை கேட்டால் ஆடிப்போயிருவீங்க..

Bollywood Viral Photos
By Sumathi May 31, 2025 07:02 AM GMT
Report

 நடிகையின் குளியல் நீரில் தயாரிக்கப்பட்டுள்ள சோப் விற்பனைக்கு தயாராகி வருகிறது.

சிட்னி ஸ்வீனி

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி. இவர் குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, சோப்புகள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

sydney sweeney

டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து இந்த புதிய சோப் வகையை உருவாக்கியுள்ளனர். பைன் மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருள்களுடனான கலவையுடன் சிட்னி குளித்த நீர்த்துளிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

பூமிக்குள் இருந்து பொங்கி வழியும் தங்கம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பூமிக்குள் இருந்து பொங்கி வழியும் தங்கம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

குளியல் நீரில் சோப்

இதன் விலை அமெரிக்க மதிப்பில் 8 டாலராக (இந்திய மதிப்பில் ரூ. 684) நிர்ணயித்துள்ளனர். மேலும், மிகவும் குறைந்தளவிலாக 5,000 எண்ணிக்கையில் மட்டுமே இந்த சோப் உருவாக்கப்பட்டிருப்பதாகவும்,

பிரபல நடிகையின் குளியல் நீரில் சோப் - விலையை கேட்டால் ஆடிப்போயிருவீங்க.. | Sydney Sweeney S Bathwater Made Into Soap

ஜூன் 6 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளனர். இதில் குறிப்பாக ஜூன் 4ஆம் தேதிக்குள்ளாக நிறுவனத்தின் இணையத்தில் பதிவு செய்யும் முதல் 100 நபர்களுக்கு இலவசமாக பரிசளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.