அந்த இடத்தில் அடிக்கும் காட்சி; அந்த நடிகர் 25 டேக் எடுத்தார் - வேதனை தெரிவித்த நடிகை!
ரதிநிர்வேதம் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்வேதா மேனன் பேசியுள்ளார்.
ஸ்வேதா மேனன்
'அனஸ்வரம்' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா மேனன். இதுவரை 40-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். 'சிநேகிதியே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து சந்தித்த வேளை, நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர், இணையதளம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதா மேனன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், ரதிநிர்வேதம் என்ற படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசியதாவது "அந்த படத்தின் கிளைமேக்ஸில் நடிகர் எனது பின்புறத்தில் அடிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதில் எத்தனை முறை அவர் டேக் எடுத்தார் என்பதை அவரிடமே கேளுங்கள்.
ஒரு 25 முறை டேக் எடுத்து அடித்திருப்பார். நான் உடனே இயக்குநரை அழைத்து, இவர் அடித்து அடித்து எனக்கு சிவந்தே விட்டது என்று கோவமாக சொன்னேன்" என்று அந்த நேர்காணலில் ஒப்பானாக பேசியுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
