இணையதளத்தை கலக்கும் குட்டி குழந்தை சமையல்... - வைரலாகும் வீடியோ...!
சமையல் செய்யும் ஒரு சிறுவனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இணையதளத்தை கலக்கும் குட்டி குழந்தை சமையல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
குழந்தை ஒன்று சமையல்காரராக மாறி ஒரு முட்டை சாண்ட் விச் செய்கிறது. அந்த குழந்தை சூடான தட்டுக்கு முன்னால் அமர்ந்து, ஒரு துண்டு ரொட்டியை வறுக்கிறது.
இதன் பின்னர் அக்குழந்தை ஒரு முட்டையை உடைத்து, வறுத்த ரொட்டியின் உள்ளே ஒரு கீரை இலையில் அதை ஒன்று முட்டை சாண்ட் விச்சை உருவாக்குகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது இந்த வீடியோ 902k பார்வைகளையும், 14k லைக்குகளையும் பெற்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "நான் இந்த சமையல்காரருக்கு 10/10 கொடுக்கிறேன் என்றும், இந்த இனிமையான குழந்தை ஏன் நெருப்பு, எண்ணெய், தெளிவான சூடான தட்டு ஆகியவற்றைக் கையாள்வதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Sweet baby chef. ?
— The Figen (@TheFigen_) February 22, 2023
pic.twitter.com/eNoQ6B413O