ஸ்வீடனில் சரியாக 11 மணி, 11 நிமிடத்தில் 11-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்...! சுவரஸ்ய சம்பவம்..!
ஸ்வீடனில் சரியாக 11 மணி, 11 நிமிடத்தில் 11-வது குழந்தையை பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ள சுவரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
11-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்
ஸ்வீடனைச் சேர்ந்தவர் சது நார்ட்லிங் தனது 21 வயதில் இவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
திருமணமானவுடன் தங்கிய கரு கலைந்ததால், மிகுந்த கவலைப்பட்டுள்ளார். வருங்காலத்தில் நமக்கு தனக்கு பிறக்காது என்று கலங்கியுள்ளார்.
ஆனால், அடுத்தடுத்து 6 பெண், 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சரியாக 11 மணி, 11 நிமிடத்தில் 11-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan