செல்போனை விழுங்கிய நபர் - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்
swallows
Nokia 3310
By Thahir
பழைய தொலைபேசி ஒன்றை விழுங்கிய நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளது.
கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் பழைய நோக்கியா 3310 மாடல் செல்போனை விழுங்கியுள்ளார். இதையடுத்து அந்த மொபைல் அவர் வயிற்றில் இருக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதையடுத்து மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.