சூரரைப்போற்று படத்தை இந்தியில் தயாரிக்கும் சூர்யா!

Hindi remake SooraraiPottru in Hindi SudhaKongara
By Irumporai Jul 12, 2021 01:30 PM GMT
Report

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியது. சூரரைப் போற்று படத்தை சூர்யா தனது 2D என்டரடெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதை சுதா கொங்காரா இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரபல இந்தி நடிகர் இந்த ரீமேக்கில் நடிகர் இருப்பதாகக் கூறப்படுகிறது.