மாதவனின் ‘நம்பி நாராயணன்’ லுக்கைப் பார்த்து ஷாக்கான நடிகர் சூர்யா - வைரலாகும் வீடியோ

Madhavan Suriya Viral Video
By Nandhini Jun 28, 2022 08:12 AM GMT
Report

‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ படம்

நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் தான் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ‘கேன்ஸ்’ திரைப்பட விழா உட்பட அமெரிக்கா, அமீரகத்திலும் திரையிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் மாதவனுடன் கவுரவத் தோற்றத்தில் ஷாருக்கான், சூர்யா நடித்துள்ளனர்.

Surya - Madhavan - viral video

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா வந்தார். அப்போது, ரியல் நம்பி நாராயணனும் படப்பிடிப்பு தளத்தில் வந்தார். உண்மையான நம்பி நாராயணன் மாதிரியே கெட் அப்பில் நடிகர் மாதவன் இருந்ததைப் பார்த்து நடிகர் சூர்யா வாயடைத்து ஆச்சரியப்பட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.