வெறித்தனமாக பயிற்சி செய்யும் சூர்யா - வைரலாகும் வீடியோ

Suriya Viral Video
By Irumporai Feb 11, 2023 12:39 PM GMT
Report

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார. தற்காலிகமாக சூர்யா 42 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.  

வெறித்தனமாக பயிற்சி செய்யும் சூர்யா - வைரலாகும் வீடியோ | Surya Frantically In The Gym Viral Video

இந்த நிலையில் சூர்யா, ஜிம்மில் வெறித்தனமாக பயிற்சி செய்யும் 17 நொடி கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் சூர்யா வேகமாக புல்லப்ஸ் (pullups) உடற் பயிற்சி செய்கிறார்.  

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.