சர்வைவர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம் - வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். வாரம் வாரம் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்தது போல காட்சியளிக்கிறது. இதனை கண்ட தொகுப்பாளர் அர்ஜுன் ப்ரோமோவில் பதறி அடித்து கொண்டு ஓடினார். இதனை கண்ட ரசிகர்கள் நிகழ்ச்சியை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.     


  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்