பிரபல நடிகையோடு உல்லாசமாக இருந்த பாலா ? பகீர் தகவல்

Suriya Bala
By Irumporai 1 மாதம் முன்

பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா சமீபத்தில் வணங்கான் படத்தில் கூட்டணி வைத்தார்.

வணங்கான் 

இந்த படத்தை சூர்யாவும் அவரது மனைவிஜோதிகாவும் இணைந்து தயாரித்தனர். இந்த படத்தில் கதாநாயாகியாக கீர்த்திஷெட்டி நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் சென்னை பகுதிகளில் நடைபெற்று வந்தது.

பிரபல நடிகையோடு உல்லாசமாக இருந்த பாலா ? பகீர் தகவல் | Suriya Droped Balas Vanangan

இந்த நிலையில் இந்த படத்திலிருந்து நடிகர் சூர்யா திடீரென விலகினார். இது தொடர்பாக இருவருமே அறிக்கை வெளியிட்டனர், சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பயில்வான் ரங்கநாதன் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாலா சூர்யா கருத்து வேறுபாடு

அதில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே பாலாவுக்கும் சூர்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கிய போது தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அருகே நடிகை கீர்த்தி ஷெட்டிக்கும் ரூம் போட்டு கொடுத்தாகவும் .

படம் டிராப்

படத்தின் நாயகனாக இருக்கும் சூர்யாவுக்கு 15 கி.மீட்டர் தள்ளி ரூம் போடு கொடுத்ததாகவும் இதானல் சூர்யா அதிருப்தி அடைந்ததாக கூறும் பயில்வான்.

பிரபல நடிகையோடு உல்லாசமாக இருந்த பாலா ? பகீர் தகவல் | Suriya Droped Balas Vanangan

 படத்தின் படப்பிடிப்பை கோவாவில் நடத்த வேண்டும் என பால கூற அதற்கு சூர்யா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நடிகர் சூர்யா வணங்கான் படத்தை ஒதுக்கிய்தாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.