சாதி பெருமை பேசினாரா சுரேஷ் ரெய்னா? சர்ச்சையாகும் வீடியோ

controversial sureshraina speakcaste
By Irumporai Jul 20, 2021 05:08 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரரர் சிஎஸ்கே அணியின் சின்னதலை சுரேஷ் ரெய்னா.சமீபத்தில்ஜாதி குறித்து பெருமையாக பேசியதாக தற்போது சர்ச்சையைகிளம்பியுள்ளது

சுரேஷ் ரெய்னா ஒரு தொலைகாட்சி உரையாடலின் தனது ஜாதியின் பெயரை கூறி தான் இந்த ஜாதி என்பதால் எனக்கு சென்னை கலாச்சாரம் நன்றாக தெரியும் என்று தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருவதால் குறிப்பிட்ட ஜாதியை கூறி சென்னை மட்டுமல்லாமல் தமிழ் மக்களை தலைகுனிய வைத்து விட்டீர்கள் என இணையாவசிகள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

  மேலும் சுரேஷ் ரெய்னா மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார் என்றும் சிலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.