போய் வாடா என் பொலி காட்டு ராசா : அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா

Cricket Suresh Raina
By Irumporai Sep 06, 2022 07:34 AM GMT
Report

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா.

தல சின்ன தல ஓய்வு

உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எம்.எஸ்.தோனியும் சுரேஷ் ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.

இந்த இரட்டை ஓய்வு அறிவிப்பு ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் ரெய்னா உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு என தகவல் வெளியான நிலையில் ரெய்னா அந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

RainaRetires

இது குறித்து ரெய்னா தனது ட்விட்டர் பதிவில் .கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன், மேலும் நன்றி சொல்ல விரும்புகிறேன் .

போய் வாடா என் பொலி காட்டு ராசா : அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா | Suresh Raina Retirement Cricket


BCCI , UPCACகிரிக்கெட் , சென்னைசூப்பர் கிங் மற்ரும் சுக்லா ராஜீவ் அய்யா மற்றும் எனனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த எனது ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கும்எனது ரசிகர்கள் அனைவரின் ஆதரவிற்கும் எனது திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்