தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து
By Irumporai
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமனறம் கூறியுள்ளது.
தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படன் வரும் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது , இந்த படம் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படும் அப்பாவி பெண்கள் குறித்த கதை அம்சம் கொண்டது.

உச்ச நீதிமன்றம் மறுப்பு
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இந்திய அளவில் பரபரப்பை கிளப்பியது, கேரள முதலமைச்சர்பினராயி விஜயன் உட்பட பலர் இந்த திரைப்படத்திற்கு தடைவிதித்தனர் .
இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் படம் சென்சார் பெற்றுள்ளதால் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan