நாங்க அவருக்கு துணையாக இருப்போம் : தொல்.திருமாவளவன் எம்.பி
Thol. Thirumavalavan
By Irumporai
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே சுமார் 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திருமாவளவன் சந்திப்பு
இந்த நிலையில் காங்கிர ஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேறுள்ள மல்லிகார்ஜூன் கார்கேவை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்தார்.

துணையாக இருப்போம்
அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் பாஜக ஆர்.எஸ் , சங் பரிவால் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பு மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு உள்ளதாகவும்
அதற்கு எதிராக அவர் எடுக்கும் முயற்ச்சிகளுக்கு எப்போதும் விசிக துணை இருக்கும் என கூறினார்.