வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூப்பர்ஸ்டார் மகள்!

viral song vathicomming
By Irumporai Jun 24, 2021 05:58 PM GMT
Report

யூட்யூப்பில்வாத்தி கம்மிங் பாடல் யூட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்படி இருந்தும் இந்த பாடல் அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

கடந்த ஆண்டு அனைவரும் ரசித்த பாடலாக  வாத்தி கம்மிங் மாறியது. இந்த பாடல் வெளியானது முதல் சோஷியல் மீடியாக்களில் பலரும் வாத்தி கம்மிங் சேலஞ்ச் உருவாக்கி, கலக்கல் ஸ்டெப்பை  போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்

இந்த நிலையில் லேட்டஸ்ட்டாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு, வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சூப்பர்ஸ்டார் மகள்! | Superstar S Daughter Vathi Comming

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening