23 வயதிலேயே பீருக்கு அடிமையானாரா சூப்பர் சிங்கர் பிரகதி? வைரலாகும் புகைப்படம்.!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது லாக்டவுன் என்பதால் சில விதிகளின் கிழ் நடந்த்தப்பட்டு வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சீனியர், ஜுனியர், சாம்பியன்ஸ் என்று பல நிலையில் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி.

தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது பீர் குடிப்பது போன்று சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது 22 வயதாகும் பிரகதி குடிக்கு அடிமையாகிட்டீங்களா என்று இணையத்தில் பலரும் பேசத் துவங்கியுள்ளனர்.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil