சூப்பர் சிங்கர் மாளவிகாவிற்கு விரைவில் திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
wedding
viral
photos
malavika
super singer
By Anupriyamkumaresan
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இதில் தற்போது 8வது சீசன் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சூப்பர் சிங்கர் சீசன் 8ன் பைனல் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர், மாளவிகா. இவர் பிரபல வீணை வாசிப்பாளர், ராஜேஷ் வைத்யாவின் மகள் ஆவார்.
இந்நிலையில் ராஜேஷ் வைத்யாவின் மகள், மாளவிகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது வருங்கால கணவருடன் நிச்சயதார்தத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.