பல் மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா

singer priyanka celebrity super
By Jon Mar 25, 2021 02:44 PM GMT
Report

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் பிரியங்கா. பாடகியாக புகழ் பெற்ற பிரியங்கா தொடர்ந்து மருத்துவ படிப்பையும் தொடர்ந்து வந்தார். 2018-ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்த அவர் மருத்துவமனை தொடங்கலாம் என்று நினைத்தபோது கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமாகி ஊரடங்கு அமுலானது.

இந்நிலையில் தற்போது மருத்துவ பணியை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டுள்ளார். அவரது பதிவைப் பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.