சன்னி லியோனியை நெனைச்சி... நெனைச்சி... ரசிகர் ஒருவர் வெளியிட்ட அறிவிப்பு - முண்டியடித்த வாலிபர்கள் - பரபரப்பு சம்பவம்

அறிவிப்பு ரசிகர் sunny-leone hot-photos announcement-by-a-fan சன்னிலியோனி
By Nandhini Apr 15, 2022 06:33 AM GMT
Report

பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.

இவர் கனடாவை சேர்ந்தவர். படிக்கும்போதே மாடலிங் துறையை தேர்ந்தெடுத்த அவர், ஆபாச படங்கள் நடித்து வந்தார்.

இவர் பிரபல ஆபாச படங்கள் அனைத்தும் மிகவும் பிரபலமடைய, பிரபலமடைய உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இவர் அழகில் மயங்கினர்.

இதனையடுத்து, ஆபாச படங்களில் சற்று விலகி, சினிமா பக்கம் தலைசாய்த்தார். இதனையடுத்து, பாலிவுட் முதல் ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் சன்னி லியோன்.

இவர் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் ஆபாச படங்களை பார்த்து பார்த்து பல வாலிபர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

சமீபத்தில் சன்னி லியோனை சந்தித்த ஒரு ரசிகர், தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஆங்கிலத்தில் தனது கையில் சன்னிலியோன் என பச்சை குத்தியதை காட்டினார். அதைப் பார்த்து சன்னி லியோனி "SO AMAZING" என்று கூறினார்.

மேலும், இந்த வீடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், நீங்க என்னை எப்பொழுதும் விருப்புவீங்கன்னு நினைக்கிறேன்... உங்களுக் வேற வழியும் இல்லை... இதே பெயரில் மனைவி கிடைக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த பிரசாத் என்பவர் நடிகை சன்னி லியோனின் தீவிர ரசிகர்.

இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் கடை முழுவதும் சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படத்தை ஒட்டி அழகுப்படுத்தியிருக்கிறார்.

இவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சன்னி லியோனின் போட்டோக்களை பார்த்து கொண்டே கோழி கறி வாங்கிச் செல்கின்றனர்.

இவர் வாடிக்கையாளருக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, நடிகை சன்னி லியோனின் அழகான 10 படங்களை தனது செல்போனில் வைத்திருப்பவர்கள் மற்றும் சன்னி லியோனின் இன்ஸ்ட்கிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களை பின்தொடர்பவர்கள் என் கடைக்கு வந்து இறைச்சி வாங்கினால் தலா 10 சதவீத தள்ளுபடி என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட அப்பகுதி வாலிபர்கள் சன்னி லியோனின் படத்துடன் அக்கடையில் இறைச்சி வாங்க அலைமோதுகின்றனர். 

சன்னி லியோனியை நெனைச்சி... நெனைச்சி... ரசிகர் ஒருவர் வெளியிட்ட அறிவிப்பு - முண்டியடித்த வாலிபர்கள் - பரபரப்பு சம்பவம் | Sunny Leone Hot Photos Announcement By A Fan