சன்னி லியோன், ஜிபி முத்து நடிக்கும் திரைப்படம் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை சன்னி லியோனின் தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகை சன்னிலியோன் தற்போது தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
பல வருடங்களாக காத்திருக்கும் ரசிகர்களுக்காக தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, காமெடி நடிகர் சதீஷ் ஆகீயோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஓ மை கோஸ்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
