என்னால முடியும் உங்களால் செய்ய முடியுமா? : தனது ரசிகர்களுக்கு சேலஞ்ச் விட்ட சன்னிலியோன்
சமூக வலைத்தளம் ,(sociealmedia), அது தனி உலகம் என்றுதான் தான் கூற வேண்டும் , முகம் அறிந்த பிரபலங்கள் முதல், முகம் தெரியாத நபர்களையும் ஒரே நாளில் உச்ச நட்சத்திரமாக்கும் திறன் படைத்தது சமூக வலைத்தளம். நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருக்கவே செய்கிறது.
இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் cahallange க்கு எப்போதும் பஞ்சம் இருக்காது, oneyear challange, Ice and Salt Challenge, என பல வகை challange உள்ளது, அந்த வகையில் தற்போது Flipping Bottle Challenge ட்ரெண்டாகிவருகிறது.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை சன்னிலியோன் Flipping Bottle Challengeஐ அசத்தலாக செய்து முடித்து அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் Flipping Bottle Challenge பிரபலமாகி வரும் நிலையில், இந்த விளையாட்டை மனிதர்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் செல்லப்பிராணிகளும் செய்து அசத்தி வருகின்றன.
அந்த வகையில் பிரபல நடிகையான சன்னிலியோன் Flipping Bottle Challengeஐ அசத்தலாக செய்திருக்கிறார். மேலும் உங்களால் செய்ய முடியுமா? என்று தனது ரசிகர்களுக்கும் அவர் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சன்னிலியோனை பாரட்டி வருகின்றனர்/
அப்புறம் நீங்க Flipping Bottle Challenge -கு ரெடியா?