அட்ஜஸ்ட்மென்ட்டிக்கு கேட்டா ஓகே....இது என்னோட கருத்து!! சன் டிவி நடிகை ஓபன் டாக்

Tamil Cinema Sun TV Tamil TV Serials
By Karthick Jun 11, 2024 08:09 AM GMT
Report

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி தொலைக்காட்சியில் நடித்து வரும் நடிகை நிகிதா ராஜேஷ்.

நிகிதா ராஜேஷ்

இவர் தனது திரை அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் பேசிய கருத்துக்கள் வருமாறு, குழந்தை நட்சத்திரமாக 5 வயதில் மலையாளத்தில் நடிக்க ஆரம்பிச்சேன்.

Nikitha rajesh Sun tv actress

அப்படி தான் தமிழில் அருந்ததி சீரியலில் வாய்ப்பு கிடைச்சி நடிச்சேன். அதன்பின் சூரியவம்சம், தற்போது மல்லி தொடரில் நடிக்கிறேன். இப்போது வரை சீரியலில் காஸ்டிங் கவுச் பற்றியெல்லாம் யாரும் கேட்டதில்லை. ஆனால் சில படங்களில் நடிக்க அட்ஜெஸ்ட் பண்ண ஒருமுறை கேட்டாங்க.

கிளாமர் சீன் பண்ணும் போது...கமலோட அந்த சம்பவம் - அதனாலேயே ஒதுங்கினேன்! ஊர்வசி

கிளாமர் சீன் பண்ணும் போது...கமலோட அந்த சம்பவம் - அதனாலேயே ஒதுங்கினேன்! ஊர்வசி

ஓகே 

அது மாதிரியான ஆட்கள் எல்லா இடத்துலயும் இருப்பார்கள். நாம் அதற்கு ஓகே - இல்லை, நேரடியாக சொல்லிவிடணும். இது என்னோட கருத்து. திடீரென கேட்கும் போது எனக்கு ஷாக்காக இருந்தது. ஆரம்பத்தில் சாதரணமாக பேசி கதை கூறினார்கள்.

Nikitha rajesh Sun tv actress

பின்னர் இந்த துறையில் இதுபோல இருக்கும் என்றதுமே அங்கிருந்து கிளம்பி விட்டேன். இதுபோல் எங்கும் நடக்கத்தான் செய்கிறது. அப்படி நடந்தால் மீடியாக்களில் தெரியவந்துவிடும்.