ஒலிம்பிக் டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் வெற்றி: சுமித் நாகல் அசத்தல்
Tokyo Olympics
Tennis single match
Sumit nagal
By Petchi Avudaiappan
25 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.
டோக்கியோவில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமினை இந்திய வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.
சுமார் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-7, 6-4 என்ற செட்களில் டெனிஸ் இஸ்டோமினை சுமித் நாகல் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷியாவின் டேனில் மெத்வதேவை சுமித் நாகல் எதிர்கொள்கிறார்.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan