தோனியோட யாரையும் கம்பேர் பண்ணவே முடியாது - சுமந்த் சி ராமன்

Kohli India Dhoni Newzealand Rishabh Pant
By mohanelango Jun 17, 2021 06:41 AM GMT
Report

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டி குறித்தும் இந்திய அணியின் பலம், பலவீனங்கள் குறித்தும் கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் ராமன் பேசியுள்ளார்.

அவருடைய முழு நேர்காணல் இதோ: