தரை தட்டி நிற்கும் உலக பொருளாதாரம்- உலக நாடுகள் பதட்டம்!
Egypt
economy
suez
canal
collapse
By Jon
சூயஸ் கால்வாயில் பக்கவாட்டில் சிக்கியுள்ள கப்பலால் உலகே பதட்டத்திலும் பரபரப்பிலும் உள்ளது. கப்பல் சிக்கினால் ஏன் பரபரப்பு என நினைப்பவர்களுக்குசிக்கியது கப்பல் மட்டுமல்ல, உலக பொருளாதாரத்தின் ஒரு பிரிவும்தான்.
ஆம் ,அதனை பற்றி விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு...