தங்கம் விலை திடீர் உயர்வு - சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

Chennai Daily Gold Rates Gold
By Thahir Jan 20, 2023 05:00 AM GMT
Report

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிப்பு 

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Sudden rise in gold prices

சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,600-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50 க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.74,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.