பயில்வான் இப்படிதான் கொடூரமா சாகணும் - அதிரவைத்த சுசித்ரா!

Tamil Cinema Bayilvan Ranganathan Suchitra
By Sumathi May 14, 2024 02:30 PM GMT
Report

பயில்வான் ரங்கநாதன் குறித்து சுசித்ரா பகிர்ந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி சுசித்ரா

பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதில், சுசித்ரா, சுச்சி லீக்ஸ் விவகாரத்தின் போது இணையத்தில் பலர் பரபரப்பாக பேசினார்கள்.

பயில்வான் இப்படிதான் கொடூரமா சாகணும் - அதிரவைத்த சுசித்ரா! | Suchitra About Bayilvan Ranganathan Death Wish

ஆனால், அதன் பிறகு அனைவரும் அதுபற்றி பேசுவது இல்லை. ஆனால், இந்த பயில்வான் ரங்கநாதன் மட்டும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுச்சி லீக்ஸ் சுசித்ரானு பேசிக்கிட்டு இருக்காரு,

அப்போ தனுஷ் மற்றும் கார்த்திக் காசு கொடுத்து என்னைபற்றி பேச சொல்லுறாங்களா? இதுவரை நான் ஒரு முறைக்கூட பயில்வானை சந்தித்தது இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. அவர் ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் செய்து கொடுக்கும் ஏஜெண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் செத்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் - ஆத்திரத்தில் நடிகை ரேகா நாயர்

அவர் செத்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் - ஆத்திரத்தில் நடிகை ரேகா நாயர்

பயில்வான் ரங்கநாதன்

இந்த விஷயம் தனக்கு நன்றாகத் தெரியும். பயில்வான் ரங்கநாதனின் சாவு எப்படி இருக்கணும் தெரியுமா, அவமானப்பட்டு, நடுரோட்டில் அனைவர் முன்னாடியும் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுது தினம் தினம் சாகணும்.

பயில்வான் இப்படிதான் கொடூரமா சாகணும் - அதிரவைத்த சுசித்ரா! | Suchitra About Bayilvan Ranganathan Death Wish

நாசமா போ, செத்துப்போ, அப்போத்தான் உன் மகள் உருப்படுவாள் இது தான் நான் பயில்வான் ரங்கநாதனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய அறிவுரை,

இல்லை என்றால் யாராவது உன் மண்டையை உடைத்துவிடுவார்கள் உனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும், அப்புறம் அசிங்கப்பட்டு செத்துப்போவ எனத் தெரிவித்து அதிரவைத்துள்ளார்.