ஏபி டிவில்லியர்ஸ் 360° ஜாம்பவான் மட்டுமில்லை.. அதுக்கும் மேல - ABD Success story

South Africa Cricket ICC Ab devilliers
By mohanelango Jun 11, 2021 07:08 AM GMT
Report

ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட் உலகம் இதுவரை கண்டிராத அசூரன். ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் டிவில்லியர்ஸ் அளவுக்கு ஆதிக்கம் செலுத்திய வீரர் இல்லை.

360° ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸின் வெற்றிக் கதை இது: