தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான் : கோவிலில் குடித்துவிட்டு நடனமாடிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
By Irumporai
கோவில் திருவிழாவில் குடித்துவிட்டு நடனமாடிய காவல் அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் ஆட்டம்
கேரளாவைச் சேர்ந்த இடுக்கியில் உள்ள பூபாறை மாரியம்மன் கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர் கே.பி.ஷாஜி என்பவர் அங்கு பணிக்காக சென்றார். இதனையடுத்து, குடித்துவிட்டு போதையில் அவர் நடனமாடிய நிலையில், பொதுமக்கள் சிலர் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவர் நடனமாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் கே.பி.ஷாஜி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
And the department gifted a suspension to the Santhanpara Sub Inspector soon after this video from Idukki Pooppara got viral pic.twitter.com/kwblipMkxI
— chandrakanthviswanat (@chandra_newsKer) April 6, 2023
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil