‘ஸ்கூல் போக பிடிக்குது... ஆனால் எக்ஸாம் வைக்கிறது தான் பிடிக்கல’ - மாணவர்களின் முதல்நாள்
schoolsreopening
tnschools
By Petchi Avudaiappan
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. முதல்நாள் உற்சாகத்துடன் சென்ற மாணவ - மாணவிகளின் மனநிலை என்ன? வீடியோவை பாருங்க...