பட்டம் வாங்கிய கையுடன் காதலைத் தெரிவித்த மாணவர் - காதலி என்ன செய்தார் தெரியுமா?
United States of America
By Sumathi
மாணவர் ஒருவர் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் தன் காதலிக்கு காதலைத் தெரிவித்தார்.
வெட்கத்தில் காதலி
அமெரிக்கா மத்திய மிக்சிகன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் வென்ற டேவிட் என்ற மாணவர்,

பட்டம் வாங்கிய கையுடன் அனைவரையும் கவரும் வண்ணம் மேடையில் முழங்காலிட்டு தன் காதலிக்கு மோதிரம் அணிவித்து அவரது காதலை வெளிப்படுத்தினார்.
இந்த காட்சியை கண்ட டேவிட்டின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர்.