Case போடுவனு மிரட்டிதான் காசு வாங்குறாங்க - லோடு ஆட்டோ டிரைவர்கள் வேதனை!

IBC Tamil
By Sumathi May 09, 2023 12:28 PM GMT
Report

காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து மினி வேன் டிரைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். லோடு ஆட்டோ ஓட்டுநர்கள் சந்திக்கும் இன்னல்களையும் கூறியுள்ளனர். அவர்கள் அன்றாட வாழ்க்கையின் அனுபவம் பகிரும் கானொளி இதோ...